சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்ச்சை வெடித்ததால் ட்விட்டரில் நீச்சல் குளம் படத்தை டெலீட் செய்த ரஜினிகாந்த் மகள்!

Google Oneindia Tamil News

சென்னை: மகனுடன் நீச்சல்குளத்தில் குதூகலமாக இருக்கும் படம் மீது விமர்சனங்கள் வந்ததால் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா அதை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

மகன் வேத்- படங்களை சவுந்தர்யா அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் தாத்தா ரஜினிகாந்த் போல வேத் போஸ் கொடுக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

Soundarya rajinikanths swimming pool pics spark controversy

இந்நிலையில் இன்று ட்விட்டரில் மகன் நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கும் படங்களை பதிவிட்டிருதார் சவுந்தர்யா. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையில் தமிழகம் அல்லாடிக் கொண்டிருக்கும் போது ரஜினிமகள் இப்படி ஒரு படத்தை பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையானது.

சவுந்தர்யாவின் ட்விட்டர் பக்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அப்படத்தை நீக்கிவிட்டதாக ட்விட்டரில் கூறியிருக்கிறார் சவுந்தர்யா.

English summary
Soundarya rajinikanth's swimming pool pics has erupted a news controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X