சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News: இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்கும் சுற்றறிக்கை வாபஸ்: தெற்கு ரயில்வே பணிந்தது!

    சென்னை: தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் பேச வேண்டும்; தாய்மொழியில் பேசக் கூடாது என பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் அறிவித்துள்ளார். சென்னையில் திமுக எம்பி தயாநிதி மாறன் தலைமையிலான திமுகவினர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரை முற்றுகையிட்ட மனு அளித்ததைத் தொடர்ந்து சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

    Newest First Oldest First
    1:39 PM, 14 Jun

    தமிழ்நாடு: இந்தி திணிப்பு சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின் உறுதியளித்துள்ளார்.
    1:33 PM, 14 Jun

    தமிழ்நாடு: இந்தி திணிப்புக்கு எதிராக மனு கொடுத்த திமுகவினரிடம், ரயிலே பணியாளர்கள் எந்த மொழியிலும் பேசலாம் என ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
    1:26 PM, 14 Jun

    இந்தி திணிப்பு சுற்றறிக்கைக்கு எதிராக திமுக மனு

    தமிழ்நாடு: தமிழில் பேச தடை விதித்தும் இந்தியில் பேச கட்டாயப்படுத்தியும் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தெற்கு ரயில்வே அலுவலக அதிகாரிகளிடம் திமுக மனு
    12:59 PM, 14 Jun

    வேண்டாம் விளையாட்டு- வைரமுத்து

    தமிழ்நாடு: ரயில்வேயில் இந்தி திணிப்பு முயற்சிக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
    12:58 PM, 14 Jun

    இடதுசாரிகள் கண்டனம்

    தமிழ்நாடு: தெற்கு ரயில்வேயில் இந்தியை திணிப்பதற்கு இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
    12:58 PM, 14 Jun

    மொழிப்போர்- வீரமணி எச்சரிக்கை

    தமிழ்நாடு: இந்தியை திணிக்கும் போக்கு தொடர்ந்தால் தமிழகத்தில் மொழிப்போர் வெடிக்கும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரித்துள்ளார்.

    Souther railway imposes Hindi in Tamilnadu live updates
    English summary
    South Railway ordered that station staffs Use only English or Hindi for official communication, avoid regional languages.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X