சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து ஆசி பெற்ற ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் ஆசி பெற்றார்.

 Stalin gets blessings from Karunanidhis memorial

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை நேற்று முன்தினம் ஸ்டாலின் அறிவித்தார்.

 Stalin gets blessings from Karunanidhis memorial

இந்த நிலையில் 20 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிடுகிறார். முன்னதாக சென்னை மெரினாவுக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் பட்டியலை கருணாநிதி சமாதியில் வைத்து ஆசி வாங்கினார்.

 Stalin gets blessings from Karunanidhis memorial

அன்பழகனிடம் ஆசி: இதைத் தொடர்ந்து அண்ணா சமாதியில் வைத்து ஆசி வாங்கினார். பின்னர் நேராக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் வீட்டுக்கு சென்றார். அங்கு உடல் நலக் குறைவாக இருக்கு்ம பேராசிரியரிடம் வேட்பாளர் பட்டியலை காண்பித்து ஆசி பெற்றார்.

 Stalin gets blessings from Karunanidhis memorial

இதையடுத்து நேராக அண்ணா அறிவாலயம் செல்லும் ஸ்டாலின் அங்கு வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுகிறார்.

English summary
MK Stalin get blessings from Karunanidhi by visited his memorial and put candidate list file on it. Then he get blessings from Anna durai. After he meet K.Anbazhagan and get wishes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X