• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

12-12-12 சூப்பர் ஆஃபர்…! இந்துப்பு ரூ.12! நாட்டுச்சக்கரை ரூ.12! கருப்பட்டி ரூ.12! இன்று மட்டுமே!

சென்னை: எந்த பொருட்களை எடுத்தாலும் கலப்படம், வேதிப் பொருள் மாற்றம், வண்ண மாற்றம் என எல்லாம் செய்த பொருட்களை நம்மிடம் சந்தை படுத்த நினைக்கிறது இன்றைய வியாபார யுக்தி. இந்த ரசாயன கலந்த உணவுகளை உட்கொள்வதால் நமக்கு விளைவிக்கும் பெயர் தெரியாத நோய்கள் எண்ணற்றவை.

Standard cold pressed oil giving super offer

இதற்கு முக்கியமான காரணம் பழமையை மறந்ததே என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்பது இந்த ரீஃபைண்ட் ஆயில். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் மற்றும் டபுள் ரீஃபைண்ட் ஆயில் என்பது எல்லாம் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே.

Standard cold pressed oil giving super offer

மாற்றம் நம்மிடத்தில்தான் பிறக்கவேண்டும்.

பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், வாகை மரத்திலான செக்கைப் பயன்படுத்தி நமது பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது இந்த "ஸ்டாண்டர்ட் மரச்செக்கு எண்ணெய்" (STANDARD COLD PRESSED OIL) நிறுவனம்.­­­

Standard cold pressed oil giving super offer

ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெய்

பழமை மாறாத ஆரோக்யமான மரச்செக்கு எண்ணையை தரமாகவும், சுத்தமாகவும், செயற்கை சாராம்சம் இல்லாமல் தயாரிப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இந்நிறுவனம் (Google Reviews: https://goo.gl/maps/U3FuAiEv4gz)

Standard cold pressed oil giving super offer

மரச்செக்கு எண்ணெய் சற்று விலை அதிகம்தான், உயிரோட்டமுள்ள எண்ணையை தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும். ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்சொன்ன மூன்றுமே தேவையில்லை.

மாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் இந்த மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.

ஆரோக்கியமான வாழ்விற்கு ரீஃபைண்ட் எண்ணையை காட்டிலும் மரச்செக்கு எண்ணெய் மிகவும் சிறந்தது.

Standard cold pressed oil giving super offer

12-12-12 ஆஃபர்

STANDARD COLD PRESSED OIL இன்று தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் இந்து உப்பு அரை கிலோ வெறும் 12 ரூபாய்க்கும் அதேபோல் 1500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் நாட்டு சர்க்கரை அரை கிலோ வெறும் 12 ரூபாய்க்கும், 2000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் கருப்பட்டி அரை கிலோ 12 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த ஆஃபர் இன்று மட்டுமே.

வீட்டிற்கே FREE டோர் டெலிவரி வசதி உண்டு

மரச் செக்கு எண்ணெயை நேரடியாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தியா முழுவதும் டோர் டெலிவரி வசதி உள்ளது. ரூ.1000க்கு மேல் ஆர்டர் செய்தால் FREE HOME DELIVERY வசதி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்

வெளிநாடுகளில் இருந்தும் நீங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யலாம். இந்தியா ழுழுவதும் டோர் டெலிவரி வசதி செய்ய்யப்பட்டுள்ளது.

Standard cold pressed oil giving super offer

இந்நிறுவனம் தயார் செய்யும் பொருட்கள்

 • மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
 • மரச்செக்கு கடலை எண்ணெய்
 • மரச்செக்கு ஆமணக்கு எண்ணெய்
 • மரச்செக்கு வேப்பெண்ணை
 • மரச்செக்கு இலுப்பைஎண்ணெய்
 • பசு நெய் / Cow Ghee / Buffalo Ghee
 • இந்து உப்பு
 • மலைத்தேன்
 • பனை கருப்பட்டி
 • நாட்டு சர்க்கரை

செம்புப் பாத்திரங்கள்

தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி மேலும் ஒரு அடி எடுத்து வைத்து தரமான செம்புப் பாத்திரங்கள் விற்க முடிவு செய்திருக்கிறார்கள்.

வீட்டிற்கு உபயோகப்படுத்தும் வகையில், செம்பினால் தயாரிக்கப்பட்ட

 • செம்பு பானை 16 Litres (Copper Water Pot)
 • செம்பு ஜக் (Copper Water Jug)
 • செம்பு டம்ளர் (Copper Tumbler)
 • செம்பு தண்ணீர் குடுவை (Copper Water Bottle)
 • செம்பு தண்ணீர் ஜார் (Copper Water Jar)

செம்பு தண்ணீரின் நலன்கள்:

செம்பு பாத்திரம் என்னும் ஒரு இயற்கை வடிக்கட்டியை நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு இந்த பிளாஸ்டிக் நம்மிடத்தில் ஒன்றிவிட்டது. இப்போது R.O.water, Purify, Mineral water என தண்ணீர் வர்த்தகர்கள் செயல்படுகிறார்கள். இவை தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழிப்பதோடு உடலுக்கு தேவையான தாதுக்களையும் சேர்த்தே அழித்துவிடுகிறது.

ஸ்டேண்டரில் விற்கப்படும் பொருட்களின் தரம் என்றும் உத்திரவாதம். விற்கப்படும் செம்புகள் UN- Electirfied செய்யப்படாதவைகள் ஆகும். இந்த Electirfied செய்வதின் மூலம் செம்புக்கே சொந்தமான தன்மை நீக்கப்படுகிறது.

Standard cold pressed oil giving super offer

இந்த Electirfied செய்யாததின் மூலமே செம்புக்கு உரிய ஆக்ஸிடேஷன் தன்மையினால் ஒரிரு நாட்களில் கருமையாக மாறுகிறது. அதனால், சுத்தம் செய்ய தூண்டுகிறது. இது சுத்தம் செய்ய மிகக் கடினமல்ல. எலுமிச்சை, புளி, அல்லது தயிர் ஏதேனும் ஒன்றைக் கொண்டு சுத்தம் செய்தால் போதும் மீண்டும் செம்பு தன் பொலிவை மீண்டும் பெற்றுவிடும். செம்பினால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பார்ப்பின் சுத்தம் செய்வது ஒன்றும் கடினம் அல்ல.

தொடர்புக்கு:

கைபேசி: +91 9677 22 7688 (10am to 9pm)

தொலைபேசி: 0452 437 2288 (10am to 6pm)

https://www.StandardColdPressedOil.com/

 
 
 
English summary
Standard cold pressed oil giving super offer for it's customer on 12.12.2018, find the details here.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more