சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரெண்டிங்கில் கலக்கிய #StatueOfKalaingar.. கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்!

மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் #StatueOfKalaingar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    #StatueOfKalaingar:கருணாநிதி சிலையை கொண்டாடிய நெட்டிசன்ஸ்!

    சென்னை: மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட உள்ள நிலையில் #StatueOfKalaingar என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது.

    இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இந்த சிலையை இன்று திறக்கிறார்கள்.

    வைரல்

    வைரல்

    இந்த சிலை திறப்பு விழாவை முன்னிட்டு #StatueOfKalaingar கலைஞருக்கு சிலை என்று பொருள்படும் வகையில் டிவிட்டரில் பல டிவிட்டுகள் போடப்பட்டது. இதனால் இந்த ஹேஷ்டேக் இணையத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது. பல கருணாநிதியை குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    ஜார்கண்ட் மாநிலம்

    ஜார்கண்டில் இருந்து கொண்டு நான் இவரை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் டிவிட் செய்துள்ளார்.

    புதிய தமிழகம்

    புதிய தமிழகத்தின் தந்தை இவர் என்று இவர் பாராட்டி இருக்கிறார்.

    நலத்திட்டம்

    தமிழகத்தின் நலத்திட்டத்திற்கு இவர் செய்த பங்களிப்பிற்கான விழா இது என்றுள்ளார்.

    இவர்தான் குறியீடு

    சமூக நீதிக்கான குறியீடு இவர்தான் என்றுள்ளார்.

    சிலையே குறியீடு

    கூட்டாச்சி மற்றும் சமூக நீதிக்கான குறியீடாக சிலை இருக்கும் என்று இவர் கூறியுள்ளார்.

    பல இளைஞர்கள்

    புதிய தமிழகத்தை உருவாக்கி முன்னேற்றி, பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தவருக்கு சிலை என்று இவர் கூறியுள்ளார்.

    English summary
    #StatueOfKalaingar becomes viral for DMK's Karunanidhi's statue opening ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X