சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புயல் கிராஸ் ஆன புதுவையை விட.. 24 மணி நேரத்தில் மழை எங்கு அதிகம் தெரியுமா?.. வெதர்மேனின் டேட்டா இதோ!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே தாம்பரத்தில்தான் கடந்த 24 மணி நேர அதிகபட்ச மழை பொழிவாக 31.4 செ.மீ. பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை தமிழகம் முழுவதும் பெய்த மழையின் அளவை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பிரதீப் ஜான் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

நிவர் கடந்து போன சுவடே இன்னும் போகவில்லை.. அடுத்த தாழ்வு பகுதியா!!.. தமிழகத்திற்கு பறந்த வார்னிங் நிவர் கடந்து போன சுவடே இன்னும் போகவில்லை.. அடுத்த தாழ்வு பகுதியா!!.. தமிழகத்திற்கு பறந்த வார்னிங்

 காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை (மழை அளவு செ.மீ.ரில்)

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை (மழை அளவு செ.மீ.ரில்)

  • தாம்பரம்- 31.4
  • மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம்- 26.4
  • சோளிங்கநல்லூர்- 22
  • தாமரைப்பாக்கம்- 19.1
  • பள்ளிப்பட்டு- 17.5
  • சோழவரம்- 15.9
  • பூந்தமல்லி- 15.4
  • அம்பத்தூர்- 15
  • திருவள்ளூர்- 14.7
  • மாமல்லபுரம்- 14.7
  • கும்மிடிப்பூண்டி- 14.5
  • மதுராந்தகம்- 14.1
  • அண்ணா பல்கலைக்கழகம்- 13.9
  • செம்பரம்பாக்கம்- 13.9
  • காஞ்சிபுரம்- 13.5
  • ஆலந்தூர்- 13.3
  • செங்குன்றம்- 13.1
  • கே கே நகர்- 13.6
  • செங்கல்பட்டு- 13
  • திருத்தணி- 12.9
  • பூண்டி- 12
  • கொரட்டூர் அணைக்கட்டு- 11.7
  • அயனாவரம்- 11.1
  • ஸ்ரீபெரும்புதூர்- 10.7
  • திருக்கழுகுன்றம்- 14.7
  • பொன்னேரி- 10.3
  • தரமணி- 10.2
  • பெரம்பூர்- 10
  • உத்திரமேரூர்- 9.7
  • செய்யூர்- 9.6
  • திருவாலங்காடு- 9.3
  • சோமங்கலம்- 9
  • கேளம்பாக்கம்- 8.6
  • திருப்போரூர்- 8.6
  • நுங்கம்பாக்கம்- 8.4
  • ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்- 8.3
  • ஆர் கே பேட்டை- 8
  • ஊத்துக்கோட்டை- 7.5
  • தண்டையார்பேட்டை- 7
  • எண்ணூர்- 6.9
  • வாலாஜாபாத்- 5.8
  • கொலப்பாக்கம்- 5.8
 பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்

பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால்

  • புதுவை- 30
  • காரைக்கால்- 9.6
 கடலூர்

கடலூர்

  • கடலூர் ஆட்சியரகம்- 27.9
  • கடலூர்- 27.1
  • வனமாதேவி- 19.2
  • பரங்கிப்பேட்டை- 18.4
  • கொத்தவாச்சேரி- 18.4
  • புவனகிரி- 13.6
  • அண்ணாமலை நகர்- 13.4
  • குடிதாங்கி- 13.1
  • வடகுத்து- 13.1
  • சிதம்பரம்- 12.8
  • சேத்தியாத்தோப்பு- 11.2
  • பண்ருட்டி- 10.6
  • லால்பேட்டை- 8.9
  • குப்பநத்தம்- 8.3
  • விருத்தாசலம்- 8.3
  • கீழ்ச்செருவாய்- 7.7
  • தொழுதூர்- 7.2
  • லக்கூர்- 7.1
  • ஸ்ரீமுஷ்ணம்- 6.9
விழுப்புரம்

விழுப்புரம்

  • விழுப்புரம்- 27.9
  • கோலியனூர்- 24.4
  • வளவனூர்- 24.2
  • முடியம்பாக்கம்- 17
  • சூரைப்பட்டு- 16.8
  • செஞ்சி- 15.4
  • வளத்தி- 16
  • திண்டிவனம்- 14.1
  • வல்லம்- 13.9
  • வானூர்- 13.7
  • மரக்காணம்- 13.1
 திருவண்ணாமலை

திருவண்ணாமலை

  • சேத்பட்- 13
  • கீழ்பென்னாத்தூர்- 11.9
  • வந்தவாசி- 11.2
  • வெம்பாக்கம்- 11
  • கலசப்பாக்கம்- 9.9
  • ஜமுனாமரத்தூர்- 9.2
  • போளூர்- 8.9
  • ஆரணி- 8.4
  • திருவண்ணாமலை - 7
  • செய்யார்- 6.5
  • தண்டராம்பட்டு- 6.2
 திருப்பத்தூர்

திருப்பத்தூர்

  • வடபுதுப்பட்டு- 11.9
  • ஆம்பூர்- 7.4
  • ஆலங்காயம்- 5
  • வாணியம்பாடி 4
 கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

  • உளுந்தூர்பேட்டை- 12.1
  • மணலூர்பேட்டை- 10.4
  • திருக்கோவிலூர்- 9.3
  • ரிஷிவந்தியம்- 8.1
  • கள்ளக்குறிச்சி- 4.3
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

  • அரக்கோணம்- 10.7
  • ஆற்காடு 10.2
  • சோளிங்கர்- 9.6
  • கலவை- 8
  • காவேரிப்பாக்கம்- 7.4
  • வாலாஜா- 6
வேலூர்

வேலூர்

  • வேலூர்- 8.2
  • காட்பாடி- 6.5
  • பொன்னை அணை- 5.7
 நாகை மற்றும் மயிலாடுதுறை

நாகை மற்றும் மயிலாடுதுறை

  • கொள்ளிடம்- 13.7
  • சீர்காழி- 11.7
  • மயிலாடுதுறை- 8.8
  • மணல்மேடு- 8.5
  • தரங்கம்பாடி- 7.1
  • நாகை- 6.3
தஞ்சை

தஞ்சை

  • மன்னார்குடி 6.3
  • கும்பகோணம்- 5.9
  • பாபநாசம்- 5.1
  • திருவிடைமருதூர்- 5
  • அய்யம்பேட்டை- 4.1
  • தஞ்சை 4
  • திருவையாறு- 4
திருவாரூர்

திருவாரூர்

  • குடவாசல்- 7.9
  • நீடாமங்கலம்- 6.9.
  • நன்னிலம்- 6.3
  • திருவாரூர்- 5.6
அரியலூர்

அரியலூர்

  • சேந்துறை- 6.8
  • அரியலூர்- 6.2
  • ஜெயங்கொண்டம்- 5.5
பெரம்பலூர்

பெரம்பலூர்

  • லப்பைகுடிக்காடு- 6
  • எறையூர்- 6
  • புதுவேட்டக்குடி- 4.3

English summary
Tamilnadu weatherman Pradep John says that Tambaram gets highest rainfall in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X