Tamil nadu Budget 2021 LIVE: ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பயிர் கடன் தள்ளுபடிக்காக ரூ5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: விபத்தில் பலியானால் ரூ.4 லட்சம் காப்பீடு… பட்ஜெட்டில் அறிவித்தார் ஓபிஎஸ்!
இம்மாத இறுதி அல்லது, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இது இடைக்கால பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.
தேர்தல் முடிந்த பிறகு பதவியேற்கும் அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
Newest First Oldest First
READ MORE
tamil nadu interim budget 2021 tamilnadu budget 2021 ops budget tamil nadu budget 2021 தமிழக பட்ஜெட் 2021 தமிழகம் பட்ஜெட் ஓ பன்னீர் செல்வம் பட்ஜெட் 2021
English summary
Tamilnadu budget 2021: Dy CM O.Pannerselvam will present interim Budget on today. Stay tune with us for live updates.