சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் கொரோனாவால் மோசமான பாதிப்பு.. முழு விவரம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5063 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil nadu district wise coronavirus positive cases on august 4

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 358 பேரும்,

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!

தேனியில் 292 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், காஞ்சிபுரத்தில் 220 பேரும், கடலூரில் 264 பேரும், கோவையில் 228 பேரும், கள்ளக்குறிச்சியில் 149 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்:

  • சென்னை-1023
  • விருதுநகர்- 424
  • திருவள்ளூர்- 358
  • தேனி- 292
  • செங்கல்பட்டு-245
  • கோவை - 228
  • காஞ்சிபுரம்-220
  • தூத்துக்குடி- 189
  • கடலூர்- 264
  • வேலூர் - 160
  • நெல்லை- 155
  • க.குறிச்சி- 149
  • சிவகங்கை- 141
  • தி.மலை - 132
  • குமரி -128
  • தஞ்சை- 93
  • திருச்சி- 83
  • ராணிப்பேட்டை- 79
  • திருப்பத்தூர்-66
  • திண்டுக்கல்-64
  • சேலம்- 62
  • நாகை- 55
  • விழுப்புரம் - 50
  • அரியலூர்- 49
  • ராமநாதபுரம்- 47
  • தென்காசி- 45
  • புதுக்கோட்டை- 41
  • மதுரை - 40
  • நாமக்கல்- 39
  • திருவாரூர்- 31
  • கரூர்-25
  • கிருஷ்ணகிரி- 25
  • ஈரோடு - 20
  • நீலகிரி - 14
  • திருப்பூர்- 8
  • பெரம்பலூர் - 4
  • தர்மபுரி - 2
English summary
Tamil nadu district wise coronavirus positive cases on august 4. Chennai -1023, Virudhunagar- 424. Tiruvallur- 358. theni- 292 full deatils see here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X