மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு
சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி!
மாவட்ட வாரியான பாதிப்பு விவரம்:
- சென்னை- 1021
- ராணிப்பேட்டை- 382
- விருதுநகர்- 348
- திருவள்ளூர்- 332
- செங்கல்பட்டு-331
- காஞ்சிபுரம்- 322
- தேனி- 305
- கோவை - 227
- கன்னியாகுமரி - 215
- தூத்துக்குடி-215
- திருவண்ணாமலை -212
- கடலூர்-167
- வேலூர் -134
- மதுரை -106
- திருச்சி-101
- விழுப்புரம் - 90
- புதுக்கோட்டை- 86
- நெல்லை- 85
- தென்காசி- 75
- திண்டுக்கல்- 75
- கிருஷ்ணகிரி- 67
- க.குறிச்சி- 66
- சேலம்- 66
- சிவகங்கை- 64
- ராமநாதபுரம்- 62
- திருப்பூர்- 45
- திருப்பத்தூர்- 44
- நாமக்கல்- 43
- நீலகிரி -37
- நாகை- 32
- அரியலூர்- 20
- பெரம்பலூர் -19
- கரூர்-19
- தஞ்சை-18
- திருவாரூர்- 18
- ஈரோடு - 13
- தர்மபுரி - 4
மொத்தம்: 5609
Comments
English summary
Tamil Nadu district wise covid 19 positive cases today : chennai, virudunagar, theni. chengalpet, thiruvallur and ranipet high cases