சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு.. ராணிப்பேட்டை, விருதுநகர், திருவள்ளூர், தேனியில் கிடுகிடு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி!தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா; 5, 800 பேர் டிஸ்சார்ஜ்- முதல் முறையாக 109 பேர் பலி!

Tamil Nadu district wise positive cases today : chennai, virudunagar, theni and ranipet high cases

மாவட்ட வாரியான பாதிப்பு விவரம்:

  • சென்னை- 1021
  • ராணிப்பேட்டை- 382
  • விருதுநகர்- 348
  • திருவள்ளூர்- 332
  • செங்கல்பட்டு-331
  • காஞ்சிபுரம்- 322
  • தேனி- 305
  • கோவை - 227
  • கன்னியாகுமரி - 215
  • தூத்துக்குடி-215
  • திருவண்ணாமலை -212
  • கடலூர்-167
  • வேலூர் -134
  • மதுரை -106
  • திருச்சி-101
  • விழுப்புரம் - 90
  • புதுக்கோட்டை- 86
  • நெல்லை- 85
  • தென்காசி- 75
  • திண்டுக்கல்- 75
  • கிருஷ்ணகிரி- 67
  • க.குறிச்சி- 66
  • சேலம்- 66
  • சிவகங்கை- 64
  • ராமநாதபுரம்- 62
  • திருப்பூர்- 45
  • திருப்பத்தூர்- 44
  • நாமக்கல்- 43
  • நீலகிரி -37
  • நாகை- 32
  • அரியலூர்- 20
  • பெரம்பலூர் -19
  • கரூர்-19
  • தஞ்சை-18
  • திருவாரூர்- 18
  • ஈரோடு - 13
  • தர்மபுரி - 4

மொத்தம்: 5609

English summary
Tamil Nadu district wise covid 19 positive cases today : chennai, virudunagar, theni. chengalpet, thiruvallur and ranipet high cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X