சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2020: மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை - முழுப் பட்டியல் இங்கே

Google Oneindia Tamil News

Recommended Video

    Public holidays for 2020 announced | 2020-ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் !

    சென்னை: 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் பட்டியலை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     Tamil Nadu Government Holidays List 2020

    2020 தமிழக அரசின் விடுமுறை பட்டியலின் படி, குடியரசு தினம், ஆயுதபூஜை ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் , பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகின்றது. மேலும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தலா 5 நாட்களும், அக்டோபர் மாதத்தில் 4 நாட்களும், ஏப்ரல் மாதத்தில் 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்களாக வருகிறது.

    2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள் முழு பட்டியலை பின்வரும் அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    2020ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்-முழுப் பட்டியல்:

    எண் பண்டிகை தேதி கிழமை
    1 ஆங்கில புத்தாண்டு 01.01.2020 புதன்
    2 பொங்கல் 15.01.2020 புதன்
    3 திருவள்ளுவர் தினம் 16.01.2020 வியாழன்
    4 உழவர் திருநாள் 17.01.2020 வெள்ளி
    5 குடியரசு தினம் 26.01.2020 ஞாயிறு
    6 தெலுங்கு வருடப்பிறப்பு 25.03.2020 புதன்
    7 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 01.04.2020 புதன்
    8 மகாவீர் ஜெயந்தி 06.04.2020 திங்கள்
    9 புனித வெள்ளி 10.04.2020 வெள்ளி
    10 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் 14.04.2020 செவ்வாய்
    11 மேதினம் 01.05.2020 வெள்ளி
    12 ரம்ஜான் 25.05-2020 திங்கள்
    13 பக்ரீத் 01.08.2020 திங்கள்
    14 கிருஷ்ண ஜெயந்தி 11.08.2020 செவ்வாய்
    15 சுதந்திர தினம் 15.08.2020 சனி
    16 விநாயகர் சதுர்த்தி 22.08.2020 சனி
    17 மொகரம் 30.08.2020 ஞாயிறு
    18 காந்தி ஜெயந்தி 02.10.2020 வெள்ளி
    19 ஆயுத பூஜை 25.10.2020 ஞாயிறு
    20 விஜயதசமி 26.10.2020 திங்கள்
    21 மிலாது நபி 30.10.2020 வெள்ளி
    22 தீபாவளி 14.11.2020 சனி
    23 கிறிஸ்துமஸ் 25.12.2020 வெள்ளி

    English summary
    Tamil nadu Government Public Holiday List for 2020: Find the complete list of government holidays in Tamil Nadu for the year 2020. Tamil Nadu State Government announced 23 public holidays for 2020 for government offices and commercial banks, including cooperative bank.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X