சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயிச்சாச்சு.. டெல்லிக்குப் போகும் உங்கள் தமிழக லோக்சபா எம்.பிக்கள்.. இதோ பட்டியல்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

Here is the list of winners who won in Tamilnadu Loksabha elections

காரணம் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சொந்தமான பள்ளி கல்லூரிகளிலும் திமுக பிரமுகரின் குடோனிலும் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் எந்தெந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

அவர்கள் பின்வருமாறு:

வடசென்னை- திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி- 5,58572 வாக்குகள்

திருச்சி- காங் - எஸ் திருநாவுக்கரசர்- 6,21,285 வாக்குகள்

பெரம்பலூர்- ஐஜேகே- பாரிவேந்தர்- 6,83,697 வாக்குகள்

திருப்பூர்- சிபிஐ- சுப்பராயன்- 5,08,725 வாக்குகள்

மத்திய சென்னை- திமுக- கௌதம சிகாமணி- 4,46,024 வாக்குகள்

கள்ளக்குறிச்சி - திமுக - 7,09,599 வாக்குகள்

நெல்லை- திமுக - ஞானதிரவியம்- 5,17,219 வாக்குகள்

பொள்ளாச்சி- திமுக- சண்முகசுந்தரம்- 5,50,905 வாக்குகள்

தஞ்சை- திமுக- பழனிமாணிக்கம்- 5,80,652 வாக்குகள்

ஈரோடு- மதிமுக- கணேசமூர்த்தி- 5,63,591 வாக்குகள்

ஆரணி- காங்கிரஸ்- விஷ்ணுபிரசாத்- 6,13,390 வாக்குகள்

திருவண்ணாமலை- திமுக- சி.என்.அண்ணாதுரை- 6,66,262 வாக்குகள்

நீலகரி- திமுக- ஆ.ராசா- 5,46,493 வாக்குகள்

கிருஷ்ணகிரி- காங்கரஸ்- செல்லக்குமார் - 611298 வாக்குகள்

தென்சென்னை- திமுக- கமிழச்சி தங்கபாண்டியன்- 5,63,240 வாக்குகள்

கன்னியாகுமரி- எச் வசந்தகுமார்- 6,18,058 வாக்குகள்

காஞ்சிபுரம்- திமுக - ஜி செல்வம்-6,78,039 வாக்குகள்

நாமக்கல்- கொமதேக- சின்ராஜ்- 6,26,293 வாக்குகள்

கோவை- மார்க்சிஸ்ட் - பி ஆர் நடராஜன்- 570,514 வாக்குகள்

தென்காசி- திமுக- தனுஷ் எம் குமார்- 4,59,494 வாக்குகள்

அரக்கோணம்- திமுக- ஜெகத்ரட்சகன்- 6,64,934 வாக்குகள்

மதுரை- மார்க்சிஸ்ட் - சு.வெங்கடேசன்- 4,44,152 வாக்குகள்

விழுப்புரம்- திமுக- விசிக ரவிக்குமார்- 5,51,853 வாக்குகள்

மயிலாடுதுறை- திமுக- செ ராமலிங்கம்- 5,95,845 வாக்குகள்

தருமபுரி- திமுக செந்தில்குமார்- 5,53,649 வாக்குகள்

விருதுநகர் - காங்கிரஸ் - மாணிக்கம் தாகூர் - 470883 வாக்குகள்

சேலம் - திமுக - எஸ்.ஆர் பார்த்திபன் - 606302 வாக்குகள்

தூத்துக்குடி - திமுக -கனிமொழி - 563143 வாக்குகள்

சிவகங்கை - காங்கிரஸ் - கார்த்தி சிதம்பரம் -566104 வாக்குகள்

திண்டுக்கல் - திமுக -வேலுச்சாமி - 746523 வாக்குகள்

ஸ்ரீபெரும்பதூர் - திமுக - டி ஆர் பாலு 793281 வாக்குகள்

திருவள்ளூர் - காங்கிரஸ் - டாக்டர் கே।ஜெயக்குமார் - 767292 வாக்குகள்

சிதம்பரம் - விசிக - தொல் திருமாவளவன் - 500229 வாக்குகள்

கடலூர் - டிஆர்விஸ் ரமேஷ் - 522160 வாக்குகள்

கரூர் - காங்கிரஸ் - ஜோதிமணி - 695697 வாக்குகள்

தேனி - அஇஅதிமுக - ரவீந்திரநாத் குமார் - 504813 வாக்குகள்

ராமநாதபுரம் - கே.நவாஸ்கனி - இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் - 469943 வாக்குகள்

நாகப்பட்டினம் - சிபிஐ -செல்வராஜ் - 522892 வாக்குகள்

விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

English summary
Here are the winners of loksabha elections conducted in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X