சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இவர்கள்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் மே 19-ஆம் தேதியும் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து முடிந்தது.

இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்துக்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈபிஎஸ் ஆட்சி தப்பியது.

அட கடவுளே.. போச்சா.. அமமுகவுக்கு ஒரு இடத்துல கூட டெபாசிட் கிடைக்கலையே...! அட கடவுளே.. போச்சா.. அமமுகவுக்கு ஒரு இடத்துல கூட டெபாசிட் கிடைக்கலையே...!

Tamilnadu Assembly byelection winners 2019 list

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பின்வருமாறு:

  • திருவாரூர்- திமுக- பூண்டி கலைவாணன்
  • பூந்தமல்லி- திமுக- ஆ கிருஷ்ணசாமி
  • அரவக்குறிச்சி- திமுக - செந்தில்பாலாஜி
  • சாத்தூர்- அதிமுக- ராஜவர்மன்
  • சோளிங்கர்- அதிமுக- ஜி. சம்பத்
  • விளாத்திகுளம்- அதிமுக- பி.சின்னப்பன்
  • ஆம்பூர்- திமுக - வில்வநாதன்
  • குடியாத்தம்- திமுக- காத்தவராயன்
  • தஞ்சை- திமுக- நீலமேகம்
  • ஒட்டப்பிடாரம்- திமுக -சண்முகையா
  • திருப்பரங்குன்றம்- திமுக - சரவணன்
  • ஒசூர்- திமுக- எஸ் ஏ சத்யா
  • நிலக்கோட்டை- அதிமுக- எஸ் தேன்மொழி
  • பாப்பிரெட்டிப்பட்டி- அதிமுக- கோவிந்தசாமி
  • சூலூர் - அதிமுக - கந்தசாமி
  • திருப்போரூர் - திமுக- எஸ் ஆர் எல் இதயவர்மன்
  • அரூர்-அதிமுக- வி சம்பத்குமார்
  • பெரியகுளம்- திமுக- கே எஸ் சரவணக்குமார்
    English summary
    Here is the list of Tamilnadu Assembly byelection winners 2019 list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X