சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா கிடுகிடு.. ராயபுரத்தில் 2 ஆயிரத்தை நெருங்கியது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் மே 25ம் தேதி நிலவரப்படி மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1981 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மே24ம் தேதி ஒரு நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . சென்னையில் மட்டும் 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

tamilnadu : Details of Zonal wise COVID 19 cases in Chennai

இதுதான் சென்னை மற்றும் தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.சென்னையில் மட்டும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி இந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி

மண்டல வாரியாக பாதிப்பு விவரம்:

  • திருவெற்றியூர்: 300
  • மணலி: 142
  • மாதவரம் 223
  • தண்டையார் பேட்டை 1044
  • இராயபுரம் 1981
  • திருவிக நகர் 1188
  • அம்பத்தூர் 446
  • அண்ணா நகர் 867
  • தேனாம்பேட்டை 1118
  • கோடம்பாக்கம் 1460
  • வளசரவாக்கம் 703
  • ஆலந்தூர் 121
  • அடையார் 579
  • பெருங்குடி 168
  • சோழிங்கநல்லூர் 173

மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 63

English summary
Chennai COVID 19: Details of Zonal wise cases details, rayapuram 1981 cases
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X