• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு

|

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு. அதேபோல் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி போட்டியின்றி தேர்வானார்.

Newest First Oldest First
6:57 AM, 12 May
தமிழ்நாடு
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு. சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக இன்று பொறுப்பேற்கிறார் கு.பிச்சாண்டி
12:35 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு
12:35 PM, 11 May
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் கு. பிச்சாண்டி
நேருக்கு நேர்
அரவக்குறிச்சி
ஆர். இளங்கோ
DMK
அண்ணாமலை
BJP
Vs
தமிழ்நாடு அரவக்குறிச்சி தொகுதியில் பாஜவின் அண்ணாமலை தோல்வி
12:34 PM, 11 May
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கு பகல் 12 மணிவரை அப்பாவு, கு. பிச்சாண்டி தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை
12:34 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவு
நேருக்கு நேர்
திண்டுக்கல்
திண்டுக்கல் சீனிவாசன்
AIADMK
பாண்டி
CPM
Vs
தமிழ்நாடு திண்டுக்கல் தொகுதியில் அதிமுக வெற்றி
12:06 PM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வாகிறார்; சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.
11:57 AM, 11 May
தமிழ்நாடு
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்
நேருக்கு நேர்
மொடக்குறிச்சி
சி.கே. சரஸ்வதி
BJP
சுப்புலட்சுமி ஜெகதீசன்
DMK
Vs
தமிழ்நாடு மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வெற்றி
10:57 AM, 11 May
தமிழ்நாடு
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்
10:49 AM, 11 May
தமிழ்நாடு
இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்- கமல்ஹாசன்
நேருக்கு நேர்
நத்தம்
நத்தம் விஸ்வநாதன்
AIADMK
ஆண்டி அம்பலம்
DMK
Vs
தமிழ்நாடு நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி
10:23 AM, 11 May
தமிழ்நாடு
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார்
10:10 AM, 11 May
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டார்
நேருக்கு நேர்
உப்பளம்
அனிபால் கென்னடி
INC
அன்பழகன்
AIADMK
Vs
புதுச்சேரி புதுவை உப்பளம் தொகுதியில் திமுக வெற்றி
10:10 AM, 11 May
தமிழ்நாடு
முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினராக பதவியேற்று வருகின்றனர்
10:07 AM, 11 May
தமிழ்நாடு சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்த்தெடுக்கப்பட்ட திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!- ப. சிதம்பரம்
10:04 AM, 11 May
தமிழ்நாடு
16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது
10:04 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்
10:03 AM, 11 May
தமிழ்நாடு
16-வது தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது- புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்று வருகின்றனர்
10:00 AM, 11 May
தமிழ்நாடு
இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்
9:56 AM, 11 May
தமிழ்நாடு
இன்று பதவியேற்கும் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்கள்!- ப.சிதம்பரம்
9:40 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பதவிக்கு திமுகவின் கு. பிச்சாண்டி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்
9:40 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு திமுகவின் அப்பாவு வேட்பு மனுத்தாக்கல் செய்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
9:38 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவிக்கு திமுகவின் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. அப்பாவு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்
9:34 AM, 11 May
தமிழ்நாடு
சட்டசபைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
9:32 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறும்; சபாநாயகர் பதவிக்கு அப்பாவு, துணை சபாநாயகர் பதவிக்கு கு. பிச்சாண்டி ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக
9:28 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபை கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது
9:28 AM, 11 May
தமிழ்நாடு
தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அகரவரிசைப்படி ஒவ்வொருவராக பதவியேற்க உள்ளனர்
9:27 AM, 11 May
தமிழ்நாடு
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; கலைவாணர் அரங்கம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
9:27 AM, 11 May
சட்டசபை கூட்டம்: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்
9:27 AM, 11 May
தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
9:27 AM, 11 May
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் 234 எம்.எல்.ஏக்கள் பதவியேற்கின்றனர்
9:26 AM, 11 May
16-வது சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது
READ MORE

Tamilnadu Elected MLAs to take oath today

English summary
Tamil Nadu, Pகருணாநிதி -அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை uducherry, Kerala, West Bengal, Assam Election Results 2021 Live Updates in Tamil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X