சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.. முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க திமுக பிளான்.. பெரும் எதிர்பார்ப்பு!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் இன்று நடக்கும் கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

2020 ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தமிழக சட்டசபையில் கூடுகிறது.முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப வாய்ப்புள்ளது. சிஏஏ பிரச்சனை இன்று தமிழக சட்டசபையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

Tamilnadu Legislative assemblys first session of the year starts today

சிஏஏவிற்கு ஆதரவாக அதிமுக லோக்சபா, ராஜ்யசபாவில் வாக்களித்தது. அது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்ப உள்ளது. இதனால் பேரவையில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

அதேபோல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இன்று விவாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் சிஏஏவிற்கு எதிராக திமுக இன்று தீர்மானம் கொண்டு வரவும் உள்ளது.

சென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி!சென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி!

அதனால் இன்று நடக்கும் கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.

English summary
Tamilnadu Legislative assembly's first session of the year starts today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X