• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தமிழக பிளஸ் டூ ரிசல்ட்: சபாஷ்.. வழக்கம்போல மாணவர்களை முந்திய மாணவிகள்!

|
    TN 12th result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று!

    சென்னை: தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 8.87 லட்சம் பேர், 12ம் வகுப்பு தேர்வெழுதினர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது.

    Tamilnadu plus two result 2019: Pass percentage more for girls

    பிளஸ் டூ பொதுத் தேர்வில் மொத்தம், 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும், மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவிகள் 93.64 சதவீதம், மாணவர்கள், 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.3% பேர் தேர்ச்சி.. கலக்கிய அரசு பள்ளிகள்!

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Tamilnadu plus two results comes out today as usual girl students get more pass percentage than boy students.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more