சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா அச்சம்.. குடியரசு தினத்தில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Recommended Video

    சென்னை: குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகள் ரத்து.. கொரோனா எதிரொலி… தமிழக அரசு அறிவிப்பு..!

    குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு:

    Tamilnadu school students shows will be canceled during the Republic Day

    சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 26ம் தேதி அன்று காலை 8.00 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். கொரோனா காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று மாவட்ட ஆட்சியர்கள் உரிய மரியாதை அளிக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில்கொண்டு கொரோனா பரவாமல் தடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. குடியரசு தின விழாவைப் பார்க்க மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    It has been announced that school and college students' shows will be canceled during the Republic Day celebrations at the Chennai Marina Beach due to the corona.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X