10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 95.2% பேர் தேர்ச்சி
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
இந்த தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிய tnresults.nic.in, http://tamil-nadu.indiaresults.com/, http://www.examresults.net/tamilnadu/tn-board-sslc-10th-result/ போன்ற வெப்சைட்டுகளை பார்க்கலாம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த பிற சுவாரசிய தகவல்களை உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே எஸ்எஸ்எல்சி மாணவி சந்தியா தற்கொலை
தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மாணவி தற்கொலை
இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானது
எஸ்எஸ்எல்சி தேர்வில் சந்தியா தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்கொலை