சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி ரிசல்ட்.. அரசு பள்ளிகள் அசத்தல்.. கோ-எட் பள்ளிகள் கலக்கல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் பயின்றோர் 92.48% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மற்றும் புதுச்சேரியில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 92.48% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 94.53% என்ற அளவில் உள்ளது. மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.05%, இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் 95.42%, பெண்கள் பள்ளிகளில் பயின்றோர் 96.89%, ஆண்கள் பள்ளிகள் 88.94% தேர்ச்சி விகிதமாகும்.

Tamilnadu SSLC results: 6100 schools gets centum results

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சியடையாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு எப்போது? எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்ச்சியடையாதவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு எப்போது?

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை போலவே, 10ம் வகுப்பிலும், ஆண்கள் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. கோ-எட் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதையும் கவனிக்க முடிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6100 ஆகும்.

English summary
Tamilnadu SSLC results: 6100 schools gets centum results and co education schools perform better than boys schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X