• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

திமுகவிற்கு மெஜாரிட்டி..124ல் வெற்றி உறுதி.. அதிமுகவிற்கு 52 இடங்கள்.. 58ல் இழுபறி.. தந்தி சர்வே!

|

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. தினமும் 50 தொகுதிகளுக்கு கணிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று மொத்தமாக 234 தொகுதிகளின் கணிப்பு வெளியிடப்பட்டது.

தந்தி டிவி கணிப்பின்படி திமுக கூட்டணி 124 இடங்களையும், அதிமுக கூட்டணி 52 இடங்களையும் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. தந்தி டிவி கணிப்பின்படி திமுக தமிழக சட்டசபையில் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.

234 சட்டசபை தொகுதிகளில் 58 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கணித்துள்ளது.

ஸ்டாலின், இபிஎஸ், கமல், டிடிவி.. ஸ்டார் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி.. தந்தி டிவி அதிரடி சர்வே!ஸ்டாலின், இபிஎஸ், கமல், டிடிவி.. ஸ்டார் வேட்பாளர்களில் யாருக்கு வெற்றி.. தந்தி டிவி அதிரடி சர்வே!

 சென்னை மண்டலம்

சென்னை மண்டலம்

சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 3
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 23
  • இழுபறி தொகுதிகள் - 11
வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலம்

வடக்கு மண்டலத்தில் உள்ள 32 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 7
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 15
  • இழுபறி தொகுதிகள் - 10
மேற்கு மண்டலம்

மேற்கு மண்டலம்

மேற்கு மண்டலத்தில் உள்ள 50 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு - தந்தி டிவி சர்வே

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 18
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 21
  • இழுபறி தொகுதிகள் - 11
 மத்திய மண்டலம்

மத்திய மண்டலம்

மத்திய மண்டலத்தில் உள்ள 26 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 9
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 11
  • இழுபறி தொகுதிகள் - 6
மத்திய கிழக்கு மண்டலம்

மத்திய கிழக்கு மண்டலம்

மத்திய கிழக்கு மண்டலத்தில் உள்ள 20 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 3
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 10
  • இழுபறி தொகுதிகள் - 7
டெல்டா மண்டலம்

டெல்டா மண்டலம்

டெல்டா மண்டலத்தில் உள்ள 18 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 2
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 12
  • இழுபறி தொகுதிகள் - 4
தெற்கு மண்டலம்

தெற்கு மண்டலம்

தெற்கு மண்டலத்தில் உள்ள 51 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பின்வருமாறு

  • அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 10
  • திமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் - 33
  • இழுபறி தொகுதிகள் - 8 என்று தந்தி டிவி கணித்துள்ளது.
மற்றவை

மற்றவை

  • மக்கள் நீதி மய்யம் -1 தொகுதியில் இழுபறி
  • நாம் தமிழர் - வெற்றி வாய்ப்பு இல்லை
  • அமமுக -1 தொகுதியில் இழுபறி
English summary
Thanthi Tv opinion poll: DMK will win 124 seats and gets majority ADMK gets 52 seats, hang in 58 seats in Tamilnadu according to survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X