• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆயிரம் விளக்கை தட்டி தூக்க போகும் திமுக எழிலன்.. குஷ்புவிற்கு சான்ஸ் இல்லை.. தந்தி டிவி பரபர கணிப்பு

|

சென்னை: சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும், பாஜக வேட்பாளர் குஷ்புவிற்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்றும் தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றி உள்ள பல்வேறு முக்கிய தொகுதிகளின் கருத்து கணிப்பை தந்தி டிவி வெளியிட்டுள்ளது .

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தந்தி டிவி சார்பாக எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதுவரை 200 தொகுதிகளுக்கு கருத்து கணிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று கடைசி 34 தொகுதிகளுக்கு தந்தி டிவி கணிப்பு வெளியிட்டது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் திடீர் ரெய்டு.. அதிமுகவினர் ஷாக்அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் திடீர் ரெய்டு.. அதிமுகவினர் ஷாக்

 தந்தி டிவி கணிப்பின்படி

தந்தி டிவி கணிப்பின்படி

  • ஆயிரம் விளக்கு - திமுக+ (டாக்டர் எழிலன்) 41-47%, அதிமுக+ (குஷ்பு) 38-44%, அமமுக +2-5%, நாம் தமிழர் 4-7%, மநீம+5-11% - தந்தி டிவி சர்வே
  • விருகம்பாக்கம் - திமுக+ 38-44%, அதிமுக+ 37-43%, அமமுக +4-10%, நாம் தமிழர் 3-6%, மநீம+5-11%
  • வேளச்சேரி - அதிமுக+ 40-46%, திமுக+ 39-45%, அமமுக +2-5%, நாம் தமிழர் 3-6%, மநீம+6-12%
  • சோழிங்கநல்லூர் - திமுக+ 39-45%, அதிமுக+ 37-43%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+8-14%
சோளிங்கர்

சோளிங்கர்

  • காஞ்சிபுரம் - திமுக+ 42-48%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 5-8%, மநீம+2-5%
  • சோளிங்கர் - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +6-12%, நாம் தமிழர் 3-6%,
  • வேலூர் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+2-5%
  • ஓசூர் - அதிமுக+ 41-47%, திமுக+ 40-46%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+5-8%
பவானி

பவானி

  • பவானி - அதிமுக+ 44-50%, திமுக+ 43-49%, அமமுக +3-6%, நாம் தமிழர் 2-5%, மநீம+1-4%
  • காங்கேயம் - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%
  • மடத்துக்குளம் - திமுக+ 37-43%, அதிமுக+ 35-41%, அமமுக +14-20%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
  • கிருஷ்ணராயபுரம் - திமுக+ 43-49%, அதிமுக+ 41-47%, அமமுக +4-7%, நாம் தமிழர் 4-7%, மநீம+1-4%
அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி

  • அரவக்குறிச்சி - திமுக+ 44-50%, அதிமுக+ 42-48%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
  • ராசிபுரம் - அதிமுக+ 43-49%, திமுக+ 42-48%, அமமுக +4-7%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4%
  • பரமத்திவேலூர் - திமுக+ 45-51%, அதிமுக+ 41-47%, அமமுக +3-6%, நாம் தமிழர் 3-6%, மநீம+1-4% தந்தி டிவி சர்வே
English summary
Thanthi Tv opinion poll: Kushbu will lose to DMK Ezhilan in Thousand Lights as per survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X