சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேப்டன் கூல்.. அனைத்திற்கும் நன்றி.. கருணாநிதியோடு தோனி உள்ள போட்டோவை பகிர்ந்து.. ஸ்டாலின் டிவிட்

Google Oneindia Tamil News

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி பயிற்சி எடுத்து வருகிறார். தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

எதிர்கால முயற்சி.. தோனி பற்றி அமித் ஷா செய்த அந்த டிவிட்.. வலுக்கும் அரசியல் யூகங்கள்..பிளான் என்ன?எதிர்கால முயற்சி.. தோனி பற்றி அமித் ஷா செய்த அந்த டிவிட்.. வலுக்கும் அரசியல் யூகங்கள்..பிளான் என்ன?

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் இந்த டிவிட்டை செய்துள்ளார். கருணாநிதி, தோனியை பலமுறை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை: கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

அதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணிஅதுதான் தோனியின் தமிழ்நாட்டு பாசம்.. இவ்வளவு நாள் சொல்லாம.. இன்னைக்கு சொன்னார் பாருங்க.. செம பின்னணி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி பயிற்சி எடுத்து வருகிறார். தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.

The era of MSDhoni will be missed says M K Stalin

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.

Recommended Video

    Dhoni's emotional retirement video on Instagram

    முன்னாள் முதல்வர் மற்றும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஸ்டாலின் இந்த டிவிட்டை செய்துள்ளார். கருணாநிதி, தோனியை பலமுறை புகழ்ந்து பாராட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The era of MSDhoni will be missed, Thank you for your exceptional contributions to cricket and agile leadership, Captain Cool. Wish you the best for the next innings., says M K Stalin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X