சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது அவருக்கு காய்ச்சலா?.. தீயாய் பரவும் தகவலில் உண்மையில்லை!.. மறுக்கும் ரஜினிகாந்த் தரப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினிகாந்திற்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் பரவும் நிலையில் அதை அவரது பிஆர்ஓ ரியாஸ் கே அகமது மறுத்துள்ளார்.

ரஜினிகாந்திற்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் காலை முதல் வெளியாகி வந்தன. அவர் தனது பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

 There is no fever for Rajinikanth

ஆனால் இந்த தகவல்களை ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் அகமது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ரஜினிக்கு காய்ச்சல் என்ற தகவலில் உண்மையில்லை. அவர் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருக்கிறார்.

கை நிறைய சம்பளம்.. சிங்கார சென்னையில் வேலை.. ஊரக வளர்ச்சி பணிக்கு அப்ளை செய்யுங்க!கை நிறைய சம்பளம்.. சிங்கார சென்னையில் வேலை.. ஊரக வளர்ச்சி பணிக்கு அப்ளை செய்யுங்க!

அது போல் அவர் பண்ணை வீட்டில் தங்கி சிகிச்சை பெறும் தகவலிலும் துளி கூட உண்மையில்லை. இது போன்று உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என ரியாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
There is no fever for Rajinikanth, says his PRO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X