சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டிவனம் தொகுதி திமுக எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: திண்டிவனம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்ப்பில் போட்டியிட்டு 61,879 வாக்குகள் பெற்ற சீதாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்..இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேல்வி அடைந்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Tindivanam constituency DMK MLA Seethapathy Sokkalingam victory accepted : High Court verdict

இதில் திமுக வேட்பாளர் சீதாபதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்தும் 101 வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை சொல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

தபால் ஓட்டுகள் முறையாக என்ன படவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார் எனவே சீதாபதி வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், மனுதாரர் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

English summary
madras High Court verdict that Tindivanam constituency DMK MLA Seethapathy Sokkalingam victory accepted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X