சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    TN 11th result 2019: பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது- வீடியோ

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஈரோடு மாவட்டம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது.

    11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.21 லட்சம் பேர் 11ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    TN 11th result 2019: Erode tops in Tamilnadu with 98% results

    இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    இதில் ஈரோடு மாவட்டம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது.ஈரோடு மாவட்டத்தில் 98% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 97.9% பெற்று திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 97.6% தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.

    வேலூரில் 89.29% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இதனால் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பெற்று இருக்கிறது.

    English summary
    TN 11th result 2019: Erode tops in Tamilnadu with 98% pass results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X