சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. சாதித்த மெட்ரிக் பள்ளிகள்.. டஃப் கொடுத்த அரசு பள்ளிகள்!

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் அரசுப் பள்ளிகள் 90.6% தேர்ச்சி பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் அரசுப் பள்ளிகள் 90.6% தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. மொத்தம் 8.21 லட்சம் பேர் 11ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

TN 11th result 2019: Metric School tops in Tamilnadu with 99.1% results

11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்! பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்!

இந்த தேர்வில், அரசுப் பள்ளிகள் 90.6% தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.9% தேர்ச்சி பெற்றுள்ளது. வரிசையாக அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவிகிதம் கூடிக்கொண்டே வருகிறது.

மெட்ரிக் பள்ளிகள் 99.1% தேர்ச்சி பெற்று உள்ளது. எல்லா வருடமும் போல இந்த வருடமும் மெட்ரிக் பள்ளிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருக்கிறது. இருபாலர் பள்ளிகள் 95.1% தேர்ச்சி பெற்றுள்ளது. பெண்கள் பள்ளிகள் 96.8% சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

English summary
TN 11th result 2019: Metric School tops in Tamilnadu with 99.1% results, Government schools get 90.6.%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X