சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : உங்க மாவட்டம் எத்தனையாவது இடம் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN 12th Result 2019: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சொல்வதென்ன..?- வீடியோ

    சென்னை: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் (5.07 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடந்தது. மொத்தம் 8.87 லட்சம் பேர், 12ம் வகுப்பு தேர்வெழுதினர்.இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது.

    TN 12th +2 Result 2019: district vise plus 2 exam result percentage in tamilnadu

    அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் 95.37 சதவிதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஈரோடும், மூன்றாவது இடத் பெரம்பலூர் மாவட்டமும் பிடித்துள்ளது. பல முறை முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் இந்த முறை 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளது.

    பாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி! பாஸோ, பெயிலோ.. ஜஸ்ட் ரிலாக்ஸ் மாணவ செல்வங்களே.. உலகம் படா பெருசு.. டேக் இட் ஈஸி!

    தலைநகரமான சென்னை மாவட்டம், 14வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்ற சதவீதமும், பிளஸ்2 தேர்ச்சியில் மாவட்டங்கள் பிடித்த இடத்தையும் இப்போது பார்ப்போம்.

    மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் விவரம்:

    1.திருப்பூர் - 95.37 சதவீதம்
    2. ஈரோடு - 95.23 சதவீதம்
    3. பெரம்பலூர் - 95.15 சதவீதம்
    4. கோயம்புத்தூர் - 95.01 சதவீதம்
    5. நாமக்கல் - 94.97 சதவீதம்
    6. கன்னியாகுமரி - 94.81 சதவீதம்
    7. விருதுநகர் - 94.44 சதவீதம்

    8. திருநெல்வேலி - 94.41 சதவீதம்
    9. தூத்துக்குடி - 94.23 சதவீதம்
    10. கரூர் - 94.07 சதவீதம்
    11. சிவகங்கை - 93.81 சதவீதம்
    12. மதுரை - 93.64 சதவீதம்
    13. திருச்சி - 93.56 சதவீதம்
    14. சென்னை - 92.96 சதவீதம்

    15. தேனி - 92.54 சதவீதம்
    16. ராமநாதபுரம் - 92.30 சதவீதம்
    17. தஞ்சாவூர் - 91.05 சதவீதம்
    18. ஊட்டி - 90.97 சதவீதம்
    19. திண்டுக்கல் - 90.79 சதவீதம்
    20. சேலம் - 90.64 சதவீதம்
    21. புதுக்கோட்டை 90.01 சதவீதம்
    22. காஞ்சிபுரம் - 89.90 சதவீதம்
    23. அரியலூர் - 89.68 சதவீதம்

    24. தருமபுரி - 89.62 சதவீதம்
    25. திருவள்ளூர் - 89.49 சதவீதம்
    26. கடலூர் - 88.45 சதவீதம்
    27. திருவண்ணாமலை - 88.03 சதவீதம்
    28. நாகப்பட்டினம் - 87.45 சதவீதம்
    29. கிருஷ்ணகிரி - 86.79 சதவீதம்
    30. திருவாரூர் - 86.52 சதவீதம்
    31. விழுப்புரம் - 85.85 சதவீதம்
    32. வேலூர் - 85.47 சதவீதம்

    புதுச்சேரி தேர்ச்சி விகிதம்

    காரைக்கால் - 84.87 சதவீதம்
    புதுச்சேரி - 91.22 சதவீதம்

    English summary
    TN 12th +2 Result 2019: district vise plus 2 exam result percentage in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X