• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

TN 12th Result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

|

    TN 12th result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது..

    பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

    Newest First Oldest First
    9:34 AM, 19 Apr
    95.37% மாணவ, மாணவிகள் திருப்பூரில் தேர்ச்சி

    95.23% மாணவ, மாணவிகள் ஈரோட்டில் தேர்ச்சி

    95.15% மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் தேர்ச்சி

    9:34 AM, 19 Apr
    தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம். 95.37% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றது திருப்பூர் மாவட்டம்
    9:33 AM, 19 Apr
    பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் முதலிடம். ஈரோடு, பெரம்பலூர் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்கள்
    9:32 AM, 19 Apr
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி
    9:30 AM, 19 Apr
    பிளஸ் டூ பொதுத் தேர்வில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி. மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி. மாணவிகள் 93.64 சதவீதம், 88.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
    9:30 AM, 19 Apr
    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்: மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி
    9:26 AM, 19 Apr
    தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது
    8:13 AM, 19 Apr
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது

    TN 12th result 2019: The result will be announced today - LIVE UPDATES

    English summary
    TN 12th result 2019: The result will be announced today morning at 9.30 AM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X