சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    3 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழையானது ஒருவாரமாக கொட்டி வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை கொட்டியது.

    TN: 3 Districts to get Heavy Rain today

    இந்த நிலையில் நீலகிரி, கோவை, சேலத்தில் இன்று 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் நிலவும் உள் வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்யலாம் என்கிறது சென்னை வானிலை மையம்.

    தமிழகத்தில் அதிவேக கொரோனா பாதிப்பு - கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் ? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை தமிழகத்தில் அதிவேக கொரோனா பாதிப்பு - கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் ? தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Indian Meteorological Department has predicted Salem. Coimbatore, and Nilgiris will get heavy showers today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X