சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் கூட்டணி: சென்னையில் ஜன.21-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க ஜன.21-ந் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

Recommended Video

    #BREAKING திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 21ம் தேதி நடைபெறும்..!

    தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

    TN Assembly Election: DMK district secretaries meeting on Jan 21

    திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியை தமிழகத்தில் உறுதி செய்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலை உள்ளது.

    புதுவையில் திமுக தனித்துப் போட்டியிடலாம் அல்லது என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற நிலை உள்ளது. இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21-ந் தேதி நடைபெறும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜூன் வெற்றியை சொந்த அண்ணன் ஜெயித்தது போல கொண்டாடும் நெட்டிசன்ஸ்பிக்பாஸ் வின்னர் ஆரி அர்ஜூன் வெற்றியை சொந்த அண்ணன் ஜெயித்தது போல கொண்டாடும் நெட்டிசன்ஸ்

    இந்த கூட்டத்தில் கூட்டணி நிலவரம், தொகுதி பங்கீட்டு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    DMK will hold district secretaries meeting on Jan 21.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X