Just In
ஜன.16-ல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை மதுரையில் ஜனவரி 16-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

வரும் 16-ல் மதுரையில் தடுப்பூசி போடும் திட்டம்.. துவக்கி வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி..!

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 50 வயதுக்கு குறைவான நபர்கள் என 27 கோடிக்கு பேர் கொரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்திலும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
மதுரையில் ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.