சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அனலை கக்கி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி இந்த வேகாத வெயிலிலும் ஊரை சுற்றுகிறார்கள்.

TN Gets summer rain

இவர்களுக்கு பல இடங்களில் போலீசார் சரியான பாடத்தை கற்பித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடைமழை பரவலாக பெய்து வருகிறது.

திருவாரூர் மற்றும் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

கோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல் கோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்

இதேபோல் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. திருப்பத்தூர், தேனி, போடி பகுதிகளிலும் மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனால் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை காணப்பட்டது.

English summary
In some parts of Tamilnadu Got summer rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X