சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம் என பாடத் திட்ட முறையை மாற்றி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்:

TN Govt changes Classes plus 1, plus 2 board exams

- 11, 12- ஆம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்.

- 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும். அதை விரும்பும் மாணவர்கள் அதனடிப்படையில் தேர்வு எழுதலாம்

- இனி 5 பாடங்கள் அடிப்படையில் 10-ம் வகுப்பைப் போலவே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத முடியும்

- பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், கணிதப்பாடங்களை படிக்கலாம்.

- பொறியியல் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் படிக்க தேவை இல்லை.

- மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.

- மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்க தேவை இல்லை

- வணிகவியல், கணக்குப் பதிவியலில் கணிணி தொழில்நுட்பப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu Govt today changed the board exams for Plus 1, Plus 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X