சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் பள்ளிகள் திறப்பு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களே ரெடியா…? ஜன.19ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு..!

    இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு, வரும் 19.1.2021 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

    TN govt decides to reopen schools fro 10,12 std students from Jan. 19

    பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

    TN govt decides to reopen schools fro 10,12 std students from Jan. 19

    அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    முதல்வர் பழனிசாமியின் முழு அறிக்கை:

    TN govt decides to reopen schools fro 10,12 std students from Jan. 19

    TN govt decides to reopen schools fro 10,12 std students from Jan. 19
    English summary
    The TamilNadu Govt has decided to reopen schools for class 10th and 12th from January 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X