டி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
Recommended Video
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை- வீடியோ
கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6491 பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் 1-ந் தேதி தேர்வுகளை நடத்தியது. இத்தேர்வை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதினர்.
தேர்வு எழுதப்பட்டு 72 நாட்களில் இன்று முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள...
http://www.tnpsc.gov.in/Resultget-CCSE_IV_2K19.html
இந்த இணையத்தில் ரெஜிஸ்டர் எண்ணை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
TNPSC today declared Group 4 Results.