சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் 21 சுங்க சாவடிகளில் கடுமையான கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 21 சுங்க சாவடிகளில் இன்று முதல் கடுமையான கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 48 சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது 21 சுங்க சாவடிகளில் 5% முதல் 10% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Toll fee hiked in 21 TN toll gates from today

இந்த சுங்க கட்டண உயர்வு செப்டம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கட்டண உயர்வு அமலுக்கு வந்த 21 சுங்க சாவடிகள் விவரம்:

புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்),

மேட்டுபட்டி (சேலம்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி),

தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்;வழிபாட்டு தலம், பார்க்குகள் திறப்பு-தனியார் பஸ்கள் ஓடாதுதமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயக்கம்;வழிபாட்டு தலம், பார்க்குகள் திறப்பு-தனியார் பஸ்கள் ஓடாது

விஜய மங்கலம்(குமாரபாளையம்), விக்கிரவாண்டி டோல்கேட் திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (உளுந்தூர்பேட்டை), மொரட்டாண்டி (விழுப்புரம்),

வாழவந்தான் கோட்டை(தஞ்சாவூர்), நத்தக்கரை (சேலம்), மணவாசி (கரூர்), வைகுந்தம் (சேலம்) விக்கிரவாண்டி (விழுப்புரம்),

திருப்பரைத்துறை (திருச்சி-கரூர்), பொன்னம்பலப்பட்டி (திருச்சி).

English summary
Toll fee hiked in 21 Tamilnadu toll gates from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X