சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படிக்காவா.. அப்படிக்காவா.. சென்னை டிரைவர்கள் இப்படித்தாங்க இன்று கஷ்டப்பட்டாங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    இப்படிக்காவா.. அப்படிக்காவா.. சென்னை டிரைவர்கள் இப்படித்தாங்க இன்று கஷ்டப்பட்டாங்க!-வீடியோ

    சென்னை: சீன அதிபர் ஜின்பிங் வருகையால், இன்று சென்னையின் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திக்குமுக்காடிப் போய் விட்டனர் டிரைவர்கள்.

    குறிப்பாக கிண்டி தொடங்கி விமான நிலையம் வரையிலும் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுப் புறச் சாலைகளிலும் புகுந்து புறப்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள் ஓட்டுநர்கள்.

    traffic jams hit chennais main roads and people stranded for hours

    ஜிஎஸ்டி சாலை மட்டுமல்லாமல் பழைய மகாபலிபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலை என பல சாலைகளிலும் இதே நிலைதான்.. இதை வைத்து மீம்ஸ் போட்டு கலக்கி விட்டனர் நம்மவர்கள்.

    சேரில் தாளம் போட்டு.. விரல்களில் சுண்டி விட்டு.. தலையை ஆட்டி.. ஜாலியாக நடனத்தை ரசித்த மோடி!சேரில் தாளம் போட்டு.. விரல்களில் சுண்டி விட்டு.. தலையை ஆட்டி.. ஜாலியாக நடனத்தை ரசித்த மோடி!

    அதைப் பார்த்ததுமே பகார் என சிரிப்பு குபீரிட்டு கிளம்பி கபாலத்தை கலக்கி விட்டது.. நிஜமாலுமே இதுதான் இன்று டிரைவர்கள் நிலை.. நீங்களும் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க!

    English summary
    Traffic jams were hit Chennai's main roads today after the visit of Indian PM and Chinese's President to the city and Mamallapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X