வாவ்.. இவ்வளவு குறைந்த விலையில் சுவையான மாம்பழங்களா? ஆன்லைனில் பட்டையை கிளப்பும் Tredyfoods.com!
சென்னை: சம்மர் சீசனை மாம்பழங்களோடு கொண்டாடி www.tredyfoods.comல் உடனடியாக மாம்பழம் ஆர்டர் செய்யுங்கள். பல வகைகளில் இயற்கையான, சுவையான மாம்பழங்கள் இங்கே கிடைக்கிறது.
ஆன்லைன் உணவு உலகில் www.tredyfoods.com தற்போது புதிய புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். எல்லோரும் துரித உணவுகளை மட்டும் இணையத்தில் தேடி தேடி ஆர்டர் செய்து கொண்டு இருக்கும் போது இயற்கைக்கு கை கொடுக்கும் வகையில் கெத்தா நடந்து வந்து கேட்டை திறந்து இருக்கிறது www.tredyfoods.com.
www.tredyfoods.com இணையத்தில் விற்கும் அல்வா, சுவீட் வகைகள் ஏற்கனவே இணையத்தில் பெரிய ஹிட் அடித்து இருக்கிறது. மக்கள் இணையம் முழுக்க இதை ஏற்கனவே ஆர்டர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் சம்மர் சீசனுக்கு ஏற்றபடி www.tredyfoods.com விற்கும் மாம்பழங்களும் பெரிய வைரலாகி உள்ளது.
ஆம், www.tredyfoods.com ஆன்லைன் மூலம் மாம்பழங்கள் விற்கிறது. கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதா? ஆனால் மாம்பழங்கள் விற்பது மட்டும் வித்தியாசம் கிடையாது.. மிக மிக தரமான மாம்பழங்களை விற்று மக்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
tredyfoodsல் அனைத்து வகையான மாம்பழங்களும், மாம்பழத்திற்கு பெயர்போன சேலத்தில் இருந்து கொள்முதல் செய்து அனுப்பப்படுகிறது என்று சிறப்பு தகவல்.

இயற்கையான மாம்பழம்
தற்போது எல்லாம் இயற்கையாய் விளைந்த மாம்பழங்கள் கிடைப்பதில்லை. பல மாம்பழங்கள் போலியானது. ஆனால் மக்களின் மனதை புரிந்து கொண்ட tredyfoods.com நிறுவனத்தினர் தரத்திலும், ருசியிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் இயற்கையாக விளைகின்ற மாம்பழங்களை மாந்தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறது.

சூப்பர் பாஸ்
அதேபோல் www.tredyfoods.comல் அல்போன்சா மாம்பழம், மல்கோவா, இமாம் பாஸாத் மாம்பழம், நடுசாலை மாம்பழம் போன்ற பல வகையான மாம்பழங்களும் மிகுந்த சுவையுடனும், தரத்துடனும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மல்கோவா, இமாம் பஸாத், சேலம் மல்கோவா, அல்போன்சா ஆகிய மாம்பழ வகைகள் வாடிக்கையாளர்களால் விரும்பி வாங்கப்படுகிறது என்பது சிறப்பு தகவல். இவை குறைந்த விலையில் தரமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியம்
அதனால்தான் என்னவோ மாம்பழங்களை முக்கனிகளில் ஒரு கனி என்று கூறுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாம்பழங்கள் அதிக சத்து கொண்டது. மாம்பழங்களின் வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இயற்கை சூட்டை தனித்து மனதையும் உடலையும் குளிர்விக்கவும் இந்த மாம்பழங்கள் உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மல்கோவா, அல்போன்சாதான். இது மட்டுமல்லாது சேலம் பங்களூரா, இமாம்பசந்த், குதாதத் என அனைத்து வகையான மாம்பழங்களும் இங்கு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்பானவர்களுக்கு மாம்பழம் பரிசு:
மாம்பழங்களை அட்டைப்பெட்டியில் வைத்து அதன் மேல் பாதுகாப்பாக வைக்கோல் போர்வை போர்த்தி வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். நாட்கள் செல்லச் செல்ல மாம்பழங்கள் கனிந்து அதன் வாசனை வீடு முழுவதும் பரவும். என்ன படிக்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறதா அப்போ உடனே www.tredyfoods.com மில் ஆர்டர் பண்ணுங்க. உங்களுக்கு மட்டுமல்ல உங்க உறவினர்களுக்கும் அன்பானவர்களுக்கு மாம்பழத்தை பரிசளியுங்கள்.
என்ன ஒரு சுவை:
அதேபோல் Tredyfoods.comல் கிடைக்கும் மாம்பழங்கள் மிகவும் சுவையான மாம்பழங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை பழமாக மட்டுமல்லாது வெப்பத்திற்கு இதமாக ஜூஸ் ஆகவோ சாப்பிடலாம். அதைபோல் மொத்தமாக புக் செய்து ஜூஸ் கடைகளிலும் பயன்படுத்தலாம். இன்னும் ஏன் வெயிட் பண்ணுறீங்க உடனே போய் Tredyfoods.comல் மாம்பழம் ஆர்டர் பண்ணுங்க மக்களே!