• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தேசிய கல்விக் கொள்கை 2020.. தமிழ்மொழியில் வெளியிடாததற்கு டிடிவி தினகரன் கண்டனம்

|

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடாததற்கு அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் கூறுகையில், தேசிய கல்விக் கொள்கையை பல பிராந்திய மொழிகளில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, தமிழ் மொழியில் மட்டும் அதனை வெளியிடாதது கண்டனத்திற்குரியது.

TTV Dinakaran condemns for boycotting tamil in NEP 2020 documents

புதிய கல்விக் கொள்கையை பொறுத்தமட்டில் உரிய திருத்தங்களையும், மாற்றங்களையும் கொண்டுவர வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியிருந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட கொள்கை வடிவத்தை இதுவரை தமிழில் வெளியிடாததை ஏற்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கை 2020.. மாற்றாந்தாய் உணர்வுடன் தமிழைப் புறக்கணிப்பதா.. ஸ்டாலின் கண்டனம்தேசிய கல்விக் கொள்கை 2020.. மாற்றாந்தாய் உணர்வுடன் தமிழைப் புறக்கணிப்பதா.. ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, தமிழ் மொழியிலும் அதை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

TTV Dinakaran condemns for boycotting tamil in NEP 2020 documents

English summary
AMMK General Secretary TTV Dinakaran condemns for boycotting tamil in NEP 2020 documents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X