சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் கல்வி வாரம்.. பங்கேற்பு இலவசம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகம், சர்வதேச கல்வி வாரம் நிகழ்ச்சியை துவங்கியுள்ளது. மாணவர்களை உலகளாவிய சூழலுக்கு தயார்ப்படுத்த இந்த நிகழ்ச்சி உதவும்.

அமெரிக்க துணை தூதரக ஜெனரல் ஜூடித் ரவின், சர்வதேச கல்வி வாரத்தை துவக்கி வைத்துள்ளார்.

U.S. Consulate General, Chennai celebrates International Education Week

சென்னை சர்வதேச கல்வி வாரத்தை (IEW) "ஈடுபாடு, நெகிழ்வு, உலகளாவிய" என்ற கருப்பொருளுடன் கொண்டாடுகிறது அமெரிக்க துணை தூதரகம். 2020ம் ஆண்டு நவம்பர் 17 முதல் 23 வரை சென்னை சர்வதேச கல்வி வாரம் நடைபெறும்.

இதில் பங்கேற்பது இலவசம். மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் நிகழ்வுகளுக்கு பதிவு செய்யலாம்.

சர்வதேச கல்வி வாரம் ((IEW) 2020 என்பது அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க கல்வித் துறையின் கூட்டு முயற்சியாகும், இது மாணவர்களை உலகளாவிய சூழலுக்குத் தயார்படுத்த ஊக்குவிப்பதற்கும், வருங்காலத் தலைவர்களான மாணவர்களை, அனுபவங்களை படிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், பரிமாறிக்கொள்வதற்கும் ஈர்க்கும் நிகழ்ச்சி இதுவாகும். மேலும் தகவலுக்கு, வெப்சைட்டை பார்க்கலாம்.

தென்னிந்தியாவில், அமெரிக்க கல்வி மையங்கள், சென்னை மற்றும் பெங்களூரில் அமைந்துள்ளன. அவற்றை [email protected] and [email protected] என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

175 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 430 ஆலோசனை மையங்களுடன், கல்வி அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் படிப்பது குறித்த துல்லியமான, விரிவான மற்றும் தற்போதைய தகவல்களை வழங்குவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு அமெரிக்க உயர் கல்வியை யுஎஸ்ஏ நெட்வொர்க் ஊக்குவிக்கிறது. மேலும் தகவலுக்கு, https://educationusa.state.gov/ பார்க்கவும்.

தேதி மற்றும் நேரம்: நவம்பர் 17 , 6:00 p.m. - 7:30 p.m.

சென்னை கிளையின் பேஸ்புக் பக்கம்

VirtualClassroom - Nov17

நவம்பர் 18, மாலை 6:00 - 7:30 மணி

Online - Webinar venue: Google Meet platform

https://bit.ly/EdUSAChennai

http://bit.ly/EdUSA-UGStudy-Nov18

நவம்பர் 19

3:30 p.m. - 5:00 p.m.

ஆன்லைன் குழு விவாதத்திற்கான GoToWebinar இணைப்பு

http://bit.ly/researchmodeIEW2020

நவம்பர் 19

6:30 p.m. - 8:00 p.m.

டெல்லி அமெரிக்க மையத்தின் டெல்லி பேஸ்புக் பக்கம்

http://bit.ly/USPublicUnivs

நவம்பர் 20

6:30 p.m. - 8:00 p.m.

http://bit.ly/QTime20Nov

நவம்பர் 23

6:30 p.m. - 8:00 p.m.

https://zoom.us/j/98458066178

English summary
U.S. Consul General Judith Ravin kicked off International Education Week with a video highlighting the U.S. Consulate Chennai’s increase in student visa interviews in November. Link: https://youtu.be/xjX5p0sVOVI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X