சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு கட் அவுட் வைக்க எப்போதுமே நான் அனுமதித்ததில்லை.. வைகோ பளீச் பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: நான் எப்போதுமே என் கட்அவுட் வைக்க அனுமதித்ததில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

பள்ளிகரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார்.

Vaiko says that he never allow his cadres to put banner for him

அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. இதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் சென்னை நந்தவனத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் ஒரு ஆண்டுக்கு ஆர்பிட்டர் அங்கு நிலவை சுற்றிக் கொண்டே இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துகள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்த பேட்டியின் போது வைகோ, எனது கட் அவுட்டை எங்கும் வைக்க நான் என்றுமே அனுமதித்தது இல்லை. இன்று தமிழகத்தில் 5,8-ஆம் வகுப்புக்குத் தேர்வில் நன்மையும் இருக்கிறது.

சற்று நேரத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.. முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்புசற்று நேரத்தில் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு.. முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு

ஆனால் திடீரென ஒரு முடிவு என்பதுதான் யோசிக்க வேண்டியது. தேர்வு அவசியம். இல்லையெனில் நாம் தயாராக முடியாது. அந்த விழிப்புணர்வு வரட்டும். கன்னியாகுமரி கிராமத்தில் சிறிய பள்ளியில் பயின்ற இஸ்ரோ தலைவர் சிவன் உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

அவரது மகத்தான வெற்றி பெற்றுவிட்டார். இன்னும் ஒரு ஆண்டுக்கு ஆர்பிட்டர் அங்கு நிலவை சுற்றிக் கொண்டே இருக்கும். அவருக்கு எனது வாழ்த்துகள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பெரும் தொகை முதலீடாக வரும் என அறிவித்திருக்கிறார்கள். இது எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது என கூறியுள்ளார்.

English summary
MDMK General Secretary Vaiko says that I dont ask my cadres to put banner for myself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X