சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது செம ஐடியா.. இதுதாங்க ஒரிஜினல் "நமக்கு நாமே".. சபாஷ் பெண்.. !

மேக்-அப் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அழகு பண்ணிக்கட்டும்.. தப்பில்லை.. ஆனால் இப்படிக்கூடவா அழகு குறிப்பு தருவாங்களா யாராவது?

இப்போவெல்லாம் டெக்னாலஜி டெவலப் ஆக ஆக, அதற்கேற்ற மாதிரி மேக்-அப்பும் டெவலப் ஆகிட்டு வருது. பெரும்பாலான இளசுகள் இப்போ முழுசும் ஆன்லைனிலே இருப்பதால், மேக்-அப்பும் ஆன்லைனில் வந்துவிட்டது.

நிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. ! நிர்மலா தேவியை பொத்திப் பொத்தி பாதுகாக்கும் போலீஸ்.. !

 பியூட்டி டிப்ஸ்

பியூட்டி டிப்ஸ்

எப்படியெல்லாம் அழகு பண்ணிக்கலாம் என்பது லைவ்-வாக செய்து காட்டப்படுகிறது. இதுபோன்ற நேரடி அழகு குறிப்புகளுக்கு இளம் பெண்களிடம் ஏகப்பட்ட வரவேற்பு. அதனால் பியூட்டி டிப்ஸ் என்ற பெயரில் நிறைய வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. இப்படித்தான் ஒரு வீடியோ தற்போது வெளிவந்திருக்கிறது.

5 மினிட் கிராப்ட்ஸ்

ட்விட்டரில் "5 மினிட் கிராப்ட்ஸ்" என்ற பெயரில் வெளியான இந்த வீடியோவை கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 15 மில்லியன் பேர் பார்த்துவிட்டார்கள். அந்த அளவுக்கு வீடியோ சூப்பர் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் வீடியோவை பார்த்து திட்டி தீர்த்துவிட்டார்கள் மக்கள்!!

 இது பிரஷ்ஷா?

இது பிரஷ்ஷா?

‘டூயிட் யுவர் செல்ஃப்' என்ற தலைப்பில் இணையத்தில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோவில் நம் முகத்தை மேக்-அப் செய்ய பயன்படுத்தும் பிரஷ் பற்றியும், இந்த பிரஷ்ஷை நாம் எப்படி வீட்டிலேயே செய்து கொள்ளலாம் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

 கத்தரிகோல்

கத்தரிகோல்

வீடியோவில் ஒரு பெண் வருகிறார்... தன் தலைமுடியை பிடித்து இழுத்து அதை கத்தரிகோலால் வெட்டுகிறார். வெட்டி எடுத்த முடியை மேக்கப் பிரஷ் என்கிறார். இதைபார்த்துதான் மக்கள், அழகுக்குறிப்பு என்ற பெயரில் இப்படியா ஒரு ஐடியாவை கொடுப்பது என்றும், தாங்கள் முடியை வெட்டியே தாங்களே எப்படி பிரஷ்ஷாக பயன்படுத்துவார்கள் என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

English summary
Video Viral making hair dressing on Twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X