சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் திடீர் சோதனை.. லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை-வீடியோ

    சென்னை: தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.

    கடந்த மாதம் வருமான வரித்துறை தமிழகத்தில் சில இடங்களில் சோதனை நடத்தியது. அதன்பின் தமிழகத்தில் வருமான வரித்துறையும், லஞ்ச ஒழிப்புத்துறையும் குறிப்பிடத்தகுந்த சோதனைகளை எங்கும் செய்யவில்லை.

    Vigilance Department raids 60 government hospitals of Tamilnadu

    இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 60 அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்த சோதனை நடந்து வருகிறது.

    மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்யவும், மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கவும் பொருளாகவும் பணமாகவும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இந்த புகாரை அடுத்த தற்போது சோதனை நடக்கிறது.

    கடலூர், சென்னை, திருச்சி, தஞ்சையில் அரசு மருத்துவமனைகளில் சோதனை நடக்கறது. முக்கியமாக மகப்பேறு மருத்துவமனைகளில் சோதனை நடத்தப்படுகிறது.

    200க்கும் அதிகமான அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த சோதனையால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Vigilance Department raids 60 government hospitals of Tamilnadu after too much of corruption allegations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X