சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிப்போம்… கனிமொழிக்கு தமிழிசை பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    அணைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி... மாற்றம் செய்த திமுக

    சென்னை: தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் உரிமை பா.ஜ.க-வுக்கு இருப்பதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

    we have rights to criticize the DMKs election Manifesto: Tamilisai answer to Kanimozhi

    திமுக தேர்தல் அறிக்கையை பற்றியும், அதில் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் பாஜகவுக்கு கிடையாது என்று திமுக எம்.பி கனிமொழி கூறியதற்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.

    மேலும், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்றும், அதில் பெண் வேட்பாளர்களும் இடம்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

    ஒரே கல்லில் 2 மாங்காயை.. ஸாரி.. மாம்பழத்தை அடிக்க ராமதாஸால்தான் முடியும்! ஒரே கல்லில் 2 மாங்காயை.. ஸாரி.. மாம்பழத்தை அடிக்க ராமதாஸால்தான் முடியும்!

    இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன், திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.

    English summary
    we have rights to criticize the DMK's election Manifesto Says Tamilisai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X