சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி வேறு.. கொள்கை வேறு.. கொள்கைப்படியே செயல்படுவோம்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடியார்

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டணி வேறு; கொள்கை வேறு; கொள்கைப்படியே செயல்படுவோம் என்று சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

We should follow our own principles, says Edappadi Palaniswami

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்களோ, முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம்தான் அறிவிக்கும் என கூறி வருகின்றனர். மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் அதன் வாக்குகள் பாதிக்கு என்கிற கருத்து கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்ச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: மு.க. ஸ்டாலின்தமிழ்ச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்: மு.க. ஸ்டாலின்

இந்த நிலையில் சென்னையில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000லிருந்து ரூ. 37,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும் கூட்டணி வேறு, கொள்கை வேறு. நாங்கள் கொள்கைபடியேதான் செயல்படுவோம் என பாஜகவை குறிப்பிடாமல் மறைமுக சுட்டிக்காட்டி பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

English summary
Tamilnadu Chief Minsiter Edappadi Palaniswamy said that We should follow our own principles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X