சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1 மணிநேரம் செயல்படாத யூடியூப் இணையதளம்: ட்விட்ரில் குவிந்த புகார் #YoutubeDown

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    இன்று காலை ஒரு மணி நேரம் செயல்படாத யூடியூப் இணையதளம்- வீடியோ

    சென்னை: யூடியூப் இணையதளம் இன்று காலை ஒரு மணி நேரம் செயல்படவில்லை.

    யூடியூப் இணையதளம் இன்று காலை சிறிது நேரம் செயல்படவில்லை. அந்த இணையதளத்திற்கு சென்றால் 'Error 500' என்று வந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்தது.

    YouTube site down for an hour

    கோளாறு சிறிது நேரத்தில் சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இணையதளம் செயல்படாததை பார்த்த மக்கள் சமூக வலைதளங்களில் அது குறித்து புகார் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவிகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி

    ட்விட்டரில் குவிந்த புகார்களை பார்த்த யூடியூப் நிறுவனம் பதில் அளித்தது. அதில் கூறியிருப்பதாவது, யூடியூப், யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக் ஆக்சஸ் பிரச்சனை குறித்த உங்களின் புகாருக்கு நன்றி. பிரச்சனையை தீர்க்க முயன்று கொண்டிருக்கிறோம், சரி செய்ததும் அறிவிக்கிறோம். அசவுகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது பிரச்சனை சரி செய்யப்பட்டு இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

    English summary
    Video streaming site YouTube was down for an hour on wednesday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X