கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிவே வரவில்லை.. முந்தியடித்து மோடிக்கு முதலில் வாழ்த்து சொன்ன வெளிநாட்டு அதிபர் யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

கொழும்பு: தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மதியம் 1 மணிக்கெல்லாம் இலங்கை அதிபரிடமிருந்து வந்தது ஒரு ட்வீட்.

Lok sabha results 2019: Sri Lanka President Srisena Congratulate Modi

அதில், சிறிசேனா கூறியுள்ளதாவது: மறுபடியும் உங்கள் தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுடன் எதிர்காலத்திலும், ஆக்கப்பூர்வமான, நல்ல உறவை இலங்கை எதிர்பார்க்கிறது. இவ்வாறு மோடியை குறிப்பிட்டு சிறிசேனா ட்வீட் வெளியிட்டுள்ளார்.

மோடியை வாழ்த்தி, அதுவும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட முதல் வெளிநாட்டு தலைவர், இலங்கை பிரதமர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அற்புதமான வெற்றி போங்க.. உலக நாடுகளில் முதல் ஆளாய் மோடிக்கு வாழ்த்து சொன்ன இலங்கை அற்புதமான வெற்றி போங்க.. உலக நாடுகளில் முதல் ஆளாய் மோடிக்கு வாழ்த்து சொன்ன இலங்கை

English summary
Congratulations on your victory and the peoples re-endorsement of your leadership.Sri Lanka looks forward to continuing the warm and constructive relationship with India in the future, says Sri lanka President Srisena.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X