கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் யார் யாருக்கு எத்தனை எம்.பிக்கள்.. இதோ லிஸ்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமரானார் ராஜபக்சே! இனி சீன ஆதிக்கம்தானா? இதோ எம்.பிக்கள் லிஸ்ட்!- வீடியோ

    கொழும்பு: ரணில் விக்கிரசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிதான் இலங்கை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் கட்சியாகும். பெரும்பான்மை பலம் இல்லாததால் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.

    இந்தக் கூட்டணி சார்பில் சிறிசேனா அதிபரானார், ரணில் பிரதமரானார். தற்போது கூட்டணி உடைந்து விட்டது. பெரும்பான்மை பலத்தையும் சிறிசேனா அரசு இழந்து விட்டது.

    நீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா நீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா

     Sri Lanka parliament party position

    இலங்கை நாடாளுமன்றத்தில் கட்சிகள், எம்.பிக்கள் நிலவரம்:

    • ஐக்கிய தேசிய கட்சி - 106
    • ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி - 95
    • இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 16
    • மக்கள் விடுதலை முன்னணி - 6
    • ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1
    • இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் - 1

    English summary
    Here is the party position in Sri Lanka parliament. UNP is leading the table and Sirisena party comes 2nd.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X