• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரவும் கொரோனா.. ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஏர்டெல் தேங்கஸ்.. செம ஆப் மக்களே!

சென்னை: உங்கள் மொபைலில் ஏர்டெல் வைஃபை காலிங் வசதி கிடைக்கவில்லையா? அதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று இங்கே பார்க்கலாம்.

  நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை ஒழிப்போம்.. அமைச்கர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்..

  கொரோனா வைரஸின் ஆபத்து காரணமாக இந்தியா உட்படப் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தனிமையில் தனித்து வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த தனிமை வாழ்க்கை முறையை நாம் எல்லாரும் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரே வழியாகத் தகவல்தொடர்பு மட்டுமே உள்ளது. ​​இந்த நிலைமையைச் சமாளிப்பது உங்களுக்குக் கடினமாக இருந்தால், இந்த ஊரடங்கு நாட்களை எங்களுடன் சேர்ந்து சமாளித்துப் பாதுகாப்பாக இருக்கத் தகவல்தொடர்புடன் இணைந்திருங்கள்.

  Coronavirus: Airtel Thanks helps you in your hard times

  இந்தமாதிரியான சூழ்நிலையில் நம் அன்பு வட்டாரத்துடன் இணைந்திருக்க ஏர்டெல் உங்களுக்கு ஒரு எளிய வழியை உருவாக்கியுள்ளது. Airtel Thanks அப் மூலம் உங்கள் தொடர்பு துண்டிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். உங்களின் காலிங் ரீசார்ஜ் பேக் அல்லது டேட்டா பேக் வேலிடிட்டி முடிந்துவிட்டால் இதற்காக நீங்கள் வெளியில் செல்ல வேண்டாம், Airtel Thanks அப் மூலம் ரீசார்ஜ் செய்து பாதுகாப்பாக இருக்கலாம்.

  இதன் உதவியுடன் இப்பொழுது உங்கள் அன்பானவர்களுடன் நாள் முழுதும் வீடியோ கால் செய்யலாம், ஆனால் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்னும் மக்களில் பலர் ரீசார்ஜ் செய்வதற்குக் கடைக்குச் செல்லும் பழக்கத்தையே வைத்துள்ளனர். இவர்களுக்கு இந்த மோசமான காலத்தில் உங்களுடைய உதவி கட்டாயம் தேவை, இவர்களுக்குத் தேவையான ரீசார்ஜ் உதவியை நீங்கள் உங்கள் Airtel Thanks ஆப் மூலம் செய்துகொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு Airtel Thanks ஆப் எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் நீங்கள் கற்றுக்கொடுக்கலாம்.

  Coronavirus: Airtel Thanks helps you in your hard times

  இந்த Airtel Thanks ஆப் மூலம் நீங்கள் உங்கள் எண்ணிற்கான ரீசார்ஜ் மட்டுமின்றி, அனைத்து எண்களுக்கும் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம், DTH, டேட்டா கார்டு போன்று அனைத்து சேவைகளுக்குமான உதவிகளை நீங்கள் Airtel Thanks ஆப் மூலம் செய்து முடிக்கலாம். இத்துடன் உங்களுடைய பயன்பாட்டு பில்கள், காப்பீட்டு பிரீமியம் மற்றும் உங்கள் வீட்டிலிருந்து ஒருவருக்கும் பணத்தை மாற்றலாம். இந்த பயன்பாடு UPI இயக்கப்பட்டிருப்பதால் உங்கள் பரிவர்த்தனைகள் அனைத்தையும் நீங்கள் பாதுகாப்பாகச் செய்யலாம்.


  இந்த தொற்றுநோய்க்கு எதிரான சிறந்த ஆயுதம் பாதுகாப்பாக இருப்பதுதான். இது எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி மேலும் பலருக்குத் தெரியப்படுத்துவதும் தான் அதனைக் கட்டுப்படுத்துவதில் நமது வாய்ப்புகளை அதிகரிக்கிறது. வதந்திகள் அல்லது நம்பகமான மூலத்தால் சரிபார்க்கப்படாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம் என்று நீங்களும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

  அதேபோல், நீங்கள் WHO மற்றும் பிற அரசாங்க சுகாதார வலைத்தளங்கள் போன்ற நம்பகமான ஆதாரங்களை பின்பற்றுவது நல்லது. உங்கள் அபாயத்தை மதிப்பிடுவதற்கும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஏர்டெல் அப்பல்லோ உடன் சேர்ந்து 24 | 7 மணிநேர கொரோனா வைரஸ் ரிஸ்க் ஸ்கேன் முறையை இந்த Airtel Thanks ஆப்பில் அறிமுகம் செய்துள்ளது.

  AI உதவியுடன் கொரோனா வைரஸ் அபாயங்களை மதிப்பிடும் 8 கேள்விகளுக்கான உங்களுடைய பதில் இங்குக் கிடைக்கிறது. குறைந்த, நடுத்தர அல்லது உயர் அடிப்படையில் உங்கள் வாய்ப்புகள் என்னவென்று இந்த AI உங்களுக்குத் தெளிவுபடுத்தி உதவுகிறது. இந்த ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்குள், 30 நாடுகளில் 7.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்கள் அபாயங்களை மதிப்பிட்டுள்ளனர்.

  நம்முடைய இந்த நிலை சில வாரங்களுக்குக் கடினமாகத் தான் இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் ஒன்றாக நாம் இதை எளிதாகக் கடந்துவிடலாம். எனவே, நேரடியாக இணைத்திருக்காமல் தகவல்தொடர்புகள் மூலம் இணைந்திருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள். முக்கியமான குறிப்பு இது அனைத்தையும் உங்கள் வீட்டிற்குள் இருந்தே செய்யுங்கள்.

   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X